யாழில் மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு!
யாழ் வேம்படி மகளிர் கல்லுாரி ஆசிரியர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
CATEGORIES பிராந்திய செய்தி