Category: இந்திய செய்திகள்
அதானி, அம்பானி அல்ல: இந்தியாவில் அதிக நன்கொடை கொடுத்தவர் பட்டியலில் தமிழர் முதலிடம்
நாட்டின் மிகப்பெரிய கொடை வள்ளல்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில், முதல் இடத்தில் இருப்பது கோடீஸ்வரர்களின் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் முகேஷ் அம்பானியோ, கௌதம் அதானியோ அல்ல என்கின்றன தரவுகள். ஹூருன் இந்தியா நன்கொடையாளர்களின் பட்டியல் ... Read More
காருக்குள் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் பலி!
இந்தியாவின் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா கிராமத்தில் நேற்று ... Read More
ஜம்மு-காஷ்மீரின் பரபரப்பான ஞாயிறு சந்தையில் கைக்குண்டு தாக்குதல்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள சுற்றுலா வரவேற்பு நிலையம் அருகே நெரிசலான ஞாயிறு சந்தையில் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் இரண்டு பெண்கள், நான்கு இளைஞர்கள் உட்பட 12 பொதுமக்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ... Read More
தொலைபேசி வெடித்து இளைஞர் உயிரிழப்பு!
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் சூடான எண்ணெயில் தொலைபேசி தவறி விழுந்து பேட்டரி வெடித்து சிதறியதில் சந்திர பிரகாஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். சமைத்துக் கொண்டே தொலைபேசி பயன்படுத்திய போது இந்த விபத்து நடந்துள்ளது. தொலைபேசியின் ... Read More
“தவெக மாநாட்டு பெனரில் பிரபாகரன் இல்லை”
நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் தான் முடிவெடுக்க வேண்டும் என மதுரையில் சீமான் கூறினார். மருதுபாண்டியர்கள் குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு நாம் ... Read More
பிரிவினைவாதம், ஊழலை ஒழிக்க வேண்டும்: விஜய் அறிவிப்பு
பிரிவினைவாதம், ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் ... Read More
திருப்பதியில் 5 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருப்பதியில் நேற்று சனிக்கிழமை 5 ஹோட்டல்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். திருப்பதியில் வார இறுதி நாட்கள் என்பதால் வழக்கத்தை விட கூடுதலான பக்தர்களின் நடமாட்டம் இருந்தது. திருப்பதி மற்றும் திருமலையில் தங்கும் ... Read More