யுக்திய நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை!

யுக்திய நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை!

தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி அதனை மறுபரிசீலனை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம், மனித உரிமைகள் போன்ற விடயங்களில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அந்த குழு வலியுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This