காங்கேசன்துறை துறைமுகத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதுவர்!

காங்கேசன்துறை துறைமுகத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதுவர்!

இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேற்று (16) யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்தார்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு வரும் சந்தோஷ் ஜா, காங்கேசன்துறை துறைமுகத்தையும் சென்று பார்த்துள்ளார்.

இதன்போது யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ், ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்திய துணைத் தூதரக குழுவினரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This