நாளை முதலாம் திகதி முதல் கடவுச் சீட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறது!

நாளை முதலாம் திகதி முதல் கடவுச் சீட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறது!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒன்லைன் ( இணையம்) மற்றும் ஒன்லைன் அல்லாத சாதாரண சேவைக் கட்டணம் 5000 ரூபாலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This