விமான நிலையத்தில் இந்தியர்கள் இருவர் கைது!

விமான நிலையத்தில் இந்தியர்கள் இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (04) காலை இந்திய பயணிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் அவர்கள் கொண்டு வந்த பெருமளவு தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்திய பயணிகள் இருவரும் இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர். இதன்போது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த 09 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This