நடிகர் ரஜினியின் ஆதரவை கேட்கும் முயற்சியில், பா.ஜ.க.

நடிகர் ரஜினியின் ஆதரவை கேட்கும் முயற்சியில், பா.ஜ.க.

நடிகர் ரஜினியின் ஆதரவை கேட்கும் முயற்சியில், பா.ஜ., தலைவர்களும், ம.நீ.ம., தலைவர் கமல் வாயிலாக, நடிகர் விஜய் ஆதரவை பெறும் நடவடிக்கையில், தி.மு.க.,வும் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன், ரஜினி நல்ல நட்பில் உள்ளார். சிறப்பு அழைப்பின் பேரில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் ரஜினியும் பங்கேற்றார். தாதா சாகேப் பால்கே விருது கொடுத்து மத்திய அரசு கவுரவித்தது. இதனால், பா.ஜ., மீது கடுமையான ஈர்ப்பில் ரஜினி உள்ளார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This