Category: உலகம்
பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!
பிலிப்பைன்ஸின் மிண்டானாவோவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் பதவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடலின் 63 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸ் ... Read More
இராணுவத்தை பலப்படுத்தும் ரஷ்யா!
உக்ரைன் – ரஷ்யா இடையில் இடம்பெற்றுவரும் போரானது இரண்டு வருடங்களை நெருங்கும் நிலையில், தற்போதைய குளிரான காலநிலையில், தாக்குதல்கள் உச்சம் தொடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நாட்டின் ஆயுதபடைகளை ... Read More
உலக எய்ட்ஸ் தினம் இன்று!
1988இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 ஆம் திகதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விழிப்புணர்வை உருவாக்கவும், உலக பொது சுகாதாரப் பிரச்சினையான எய்ட்சைப் பற்றிய அறிவையும் புரிதலையும் மேம்படுத்தவும் இத்தினம் ... Read More
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பைடனுக்கு வாக்களிக்க மாட்டேன்: எலான் மஸ்க்
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் ஜோ பைடனுக்கு வாக்களிக்க போவதில்லை என எலான் மஸ்க் கூறியுள்ளார். எலான் மஸ்க் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் ... Read More
ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றது பிரேசில்!
ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை பிரேசில் நேற்று முதல் முறைப்படி ஏற்றுள்ளது. அடுத்த உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த ஆண்டு நவம்பர் இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜி-20 ... Read More
வரலாற்றில் இன்று – டிசம்பர் 02 : இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின – 2002
1805 – நெப்போலியனின் தலைமையில் பிரான்சியப் படையினர் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசிய-ஆத்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர். 1823 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மன்ரோ ஐரோப்பிய சர்ச்சைகளில் அமெரிக்கா நடுநிலைமை ... Read More
பிரித்தானிய ஆற்றில் மிதந்து வந்த இந்திய மாணவரின் சடலம்!
பிரித்தானியாவில் கடந்த மாதம் மாயமான 23 வயது இந்திய மாணவர், லண்டன் தேம்ஸ் ஆற்றங்கரையோரம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் உயர்கல்வி பயில்வதற்காக, கடந்த செப்டம்பரில் லண்டன் சென்ற இந்திய மாணவர் மீத்குமார் படேல், கடந்த ... Read More