கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதற்றநிலை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதற்றநிலை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை இன்று (16) பிற்பகல் சிற்றூழியர்கள் குழுவொன்று அவரது அலுவலகத்தில் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்து குழப்பத்தில் ஈடுபட்டமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குழப்பமான சூழல் உருவானதுடன், அதனை கட்டுப்படுத்த பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது குறித்த நிலை சற்று தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

CATEGORIES
TAGS
Share This