“நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இயற்கையின் ஆசீர்வாதங்கள் இந்தத் தைப்பொங்கள் தினத்தில் கிட்டட்டும்”

“நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இயற்கையின் ஆசீர்வாதங்கள் இந்தத் தைப்பொங்கள் தினத்தில் கிட்டட்டும்”

நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்களுக்கு இனம், மதம்,ஜாதி,குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ளத் தேவையான இயற்கையின் ஆசீர்வாதங்கள் இந்தத் தைப்பொங்கள் தினத்தில் கிட்டப் பிராத்திப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This