Category: இந்திய செய்திகள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 2-ம் சுற்று முடிவில் திமுக முன்னிலை
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. இரண்டாம் சுற்றின் முடிவில் திமுக 12,002 வாக்குகளும், பாமக 5,904 வாக்குகளும், நாதக 849 வாக்குகளும் பெற்றுள்ளது. நோட்டாவுக்கு ... Read More
சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய ஜனாதிபதி திரெளபதி முர்மு!
விளையாட்டின் மீதுள்ள தனது ஆர்வத்தை இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வெளிப்படுத்தியுள்ளார்.ராஷ்டிரபதி பவனில் உள்ள பேட்மிண்டன் மைதானத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேட்மிண்டன் விளையாடியுள்ளார். இது ... Read More
திமுகவின் ஆட்சிக்கு நற்சான்று கிடைக்குமா?: விக்கிரவாண்டியில் இன்று இடைத் தேர்தல்
தமிழ்நாடு விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இன்று புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள ... Read More
வளர்ப்பு நாய்க்கு ₹2.5 இலட்சத்தில் தங்கச் சங்கிலி பரிசளித்த பெண்!
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு ரூ.2.5 இலட்சம் (இந்திய நாணய ) மதிப்பிலான தங்கச் சங்கிலியை பரிசாக அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சரிதா சல்தான்ஹா ... Read More
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: 5 இராணுவ வீரர்கள் பலி
இந்தியா, ஜம்மு காஷ்மீர் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய இராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டது. முதலில் கைக் குண்டுகளை வீசிய பயங்கரவாதிகள் அதன் பின்னர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த ... Read More
தேசிய பூங்காவில் வெள்ளம்: ஆறு காண்டாமிருகங்கள் உள்ளிட்ட பல விலங்குகள் பலி!
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு சுமார் ஆறு அரிய காண்டாமிருகங்கள் உட்பட 137 விலங்குகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ... Read More
பீகாரில் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு
பீகாரில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் 12 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு ஆறுகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் உயரத் ... Read More