வியாழேந்திரனின் செயலாளர்  அதிரடிக் கைது!; தப்பி ஓடிய வியாழேந்திரன்

வியாழேந்திரனின் செயலாளர் அதிரடிக் கைது!; தப்பி ஓடிய வியாழேந்திரன்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சார்பில் இலஞ்சம் வாங்க முற்பட்ட போது இலஞ்ச ஊழல் பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாழேந்திரனின் அறிவுறுத்தலுக்கு அமைய கொழும்பு நிறுவனம் ஒன்றை சந்திக்க சென்ற போது குறித்த கையுட்டல் பெறும் போது கைது இடம் பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வியாழேந்திரன் நுழைய முற்படும் போது இந்த சம்பவம் இடம் பெற்றதை அடுத்து பயணித்த பாதுகாப்பு வாகனத்தை விட்டு.. விட்டு… பின் பாதையால் ஓடி முச்சக்கர வண்டியில் ஓடி தப்பியதாக இரகசிய தகவல் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தற்போது தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

CATEGORIES
Share This