Category: பிரதான செய்தி
கொழும்பில் களமிறங்குமா தமிழரசுக் கட்சி?: இந்த வாரம் தீர்மானம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் இந்த வாரம் தீர்மானிக்கப்படவுள்ளது. கட்சியின் மத்திய செயற்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள 11 பேர் அடங்கிய நியமனக் குழு கூடி, ... Read More
தமிழரசுக் கட்சியாக வீட்டு சின்னத்தில் போட்டி
இலங்கை தமிழரசுக் கட்சியாக கட்சியின் சின்னத்திலேயே பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும், வேட்பாளர்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கட்சியின் வேட்பு மனு தொடர்பான குழு தீர்மானங்களை எடுக்கும் என்றும் அந்தக் கட்சியின் பேச்சாளரான முன்னாள் ... Read More
என் மகனை 12 வயதில் பிக்குவாக்க சொன்னபோது…; அநுரவின் தாயார் பகிர்ந்த நினைவுகள்
“எனது மகன் அநுர குமார திஸா நாயக்கவை 12 வயதிலேயே புத்த பிக்குவாக்கு வதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை” என இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தாயார் சீலாவதி ... Read More
“அரசியலுக்கு குட்பாய்“; நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை
"புதியவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத் தருகின்றேன்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற ... Read More
இலங்கைவரும் ஜெய்சங்கர்; சீனா கழுகு பார்வை
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டு வரவுள்ளார். எஸ்.ஜெய்சங்கர், இந்த பயணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட பல்வேறு தரப்பினருடன் ... Read More
“நான் அனுர குமாரவுடன் இருக்கின்றேன்”: வவுனியாவில் தமிழ் தாய்மார்களுக்கு அச்சுறுத்தல்
யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி கோரி வவுனியாவில் தாய்மார்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இலங்கையின் புதிய ஜனாதிபதியின் ஆதரவாளர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்படுதலில் மிகவும் ... Read More
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை; நீதிமன்றத்தின் முன்னால் ரணில் நிறுத்தப்படுவார்
மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டு வழக்குகளுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நீதிமன்றத்தின் முன் நிறுத்த தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் ... Read More