Category: இந்திய செய்திகள்
மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?
இந்தியாவின் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் ஷிஷிலா கிராமத்தின் கபிலா நதிக்கரையில் ஸ்ரீ ஷிஷிலேஷ்வரா கோயில் அமைந்துள்ளது. இந்த புகழ்பெற்ற கோயில் சிவன், சுவாமியம்பு அவதாரம் காரணமாக மத்ஸ்ய தீர்த்த க்ஷேத்ரா என்றும் ... Read More
3 பேரின் உயிரைப் பறித்த டெல்லி விமான நிலைய மேற்கூரை!
டெல்லியில் பெய்து வரும் கன மழை காரணமாக, வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக டெல்லி முழுவதிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1இல் மேற்கூரை ... Read More
பூனைக்குட்டிக்கு பெயர் சூட்டு விழா !
வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு பெயர் வைத்து அழைப்பது வழக்கம். ஆனால் புனேவை சேர்ந்த ஒரு நிறுவன பணியாளர்கள் தாங்கள் ஆசையாக வளர்க்கும் பூனைக்குட்டிக்கு பெயர் சூட்டு விழா நடத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி ... Read More
சோசியல் மீடியா முதல் அரசியல் கட்சிகளின் பொய் பிரச்சாரம் வரை’ – விஜய் கூறியது என்ன?
கடந்த 22-ந் திகதி 50-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், நடிகை த்ரிஷா ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தது சர்ச்சையானது. அதற்கு சமூக ஊடங்களில் பல்வேறு ... Read More
ராமர் பாலம்; செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்ட ஐரோப்பிய விண்வெளி மையம்
தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. 1975 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நிறுவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி ஆய்வு ... Read More
தமிழக மீனவர்கள் கைது: இந்திய வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “எனது ... Read More
ஒரே வாரத்தில் இடிந்து விழுந்த 3 பாலங்கள்: மீண்டும் பீகாரில் தொடரும் பதற்றம் !
இந்தியா, பீகார் மாநிலம் சம்பாரன் மாவட்டதிலுள்ள மோதிஹாரி நகரில் கால்வாயொன்றின் மீது சுமார் ஒன்றரை கோடி செலவில் பாலமொன்று கட்டப்பட்டு வந்தது. அம்வா கிராமத்தை மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் நோக்கிலேயே குறித்த பாலம் ... Read More