Tag: அதிகரிப்பு

எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பிரதான செய்தி

எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Uthayam Editor 01- February 29, 2024

புதிதாக எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் புதிய எச்ஐவி தொற்றாளர்களின் ... Read More

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!
Uncategorized

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

Uthayam Editor 01- February 16, 2024

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் புறக்கோட்டை மொத்த சந்தையில் 330 ரூபாவாக இருந்த ஒரு ... Read More

இன்று முதல் முட்டை விலை அதிகரிப்பு!
Uncategorized

இன்று முதல் முட்டை விலை அதிகரிப்பு!

Uthayam Editor 01- February 12, 2024

இன்று (12) முதல் முட்டை ஒன்றின் விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. முட்டை விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தைப் பாதிக்கும் பல செலவுகளாலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் ... Read More

பாடசாலை வாகன கட்டணங்கள் அதிகரிப்பு!
Uncategorized

பாடசாலை வாகன கட்டணங்கள் அதிகரிப்பு!

Uthayam Editor 01- February 1, 2024

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (01) முதல் பாடசாலை வாகன கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக மாகாணங்களுக்கிடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது. இந்தக் கட்டணங்களை பத்து வீதம் மற்றும் பதினைந்து வீதத்தால் ... Read More

புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு!
பிரதான செய்தி

புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு!

Uthayam Editor 01- January 29, 2024

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு ... Read More

வாழ்க்கை செலவு அதிகரிப்பு – பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகும் மாணவர்கள்!
பிரதான செய்தி

வாழ்க்கை செலவு அதிகரிப்பு – பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகும் மாணவர்கள்!

Uthayam Editor 01- January 21, 2024

தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவு காரணமாக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பல மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மத்திய மாகாணத்தில் மாத்திரம் கடந்த ... Read More

யோகட் மற்றும் பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிப்பு!
பிரதான செய்தி

யோகட் மற்றும் பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிப்பு!

Uthayam Editor 01- January 13, 2024

யோகட் மற்றும் பால் பக்கட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. வற் வரி காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இதனால் யோகட் விலை 10 ... Read More