Tag: கடற்தொழிலாளர்கள்
போதைப்பொருளுடன் இலங்கை கடற்தொழிலாளர்கள் 10 பேர் கைது!
ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் 200 கிலோகிராம் போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. இரண்டு படகுகளிலும் இருந்த 10 இலங்கை கடற்தொழிலாளர்களும் ... Read More
இலங்கையில் கைதுசெய்யப்பட்ட ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் 24 பேர் விடுதலை!
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் 24 பேரை இலங்கை நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு படகோட்டிக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவு ... Read More
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் தாயகம் திரும்பினர்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் இன்று (066) சென்னை திரும்பினர். புதுக்கோட்டையை சேர்ந்த தமிழக கடற்தொழிலாளர்கள் 12 பேர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் ... Read More
இந்திய கடற்தொழிலாளர்கள் 23 பேர் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 23 கடற்தொழிலாளர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது ... Read More
இலங்கை கடற்தொழிலாளர்கள் 13 பேர் மாலைதீவு கடற்பரப்பில் கைது!
மாலைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் பயணித்த 02 மீன்பிடி படகுகளையும் அந்நாட்டு கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஒரு கப்பலில் 7 கடற்தொழிலாளர்களும், மற்றொரு கப்பலில் ... Read More
இந்திய கடற்தொழிலாளர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு!
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட12 இந்திய கடற்தொழிலாளர்கள் நிபந்தனைகளுடன் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய கடற்தொழிலாளர்கள் 12 பேரையும் ஊர்காவற்றுறை நீதிவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள ... Read More
தமிழக கடற்தொழிலாளர்கள் 6 பேர் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு முன்னெடுத்த சோதனையின் போது, நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து குறித்த கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் ... Read More