Tag: உயிரிழப்பு
வாய் புற்றுநோயால் தினமும் 3 பேர் உயிரிழப்பு
வாய் புற்றுநோயினால் நாட்டில் தினமும் 3 பேர் உயிரிழப்பதாகவும் நாளாந்தம் சுமார் 6 வாய் புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாகவும் மஹரகம வாய் சுகாதார நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாய் ... Read More
இந்தோனேசியா வெள்ளப்பெருக்கில் 19 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் 19 பேர் உயிரிழந்தனர். அத்துடன், குறித்த விபத்தில் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்ரா மாகாணத்தில் தொடர்ந்தும் பெய்து வந்த மழையினால் அங்கு மண்சரிவு ... Read More
யாழில் 107 வயது முதியவர் உயிரிழப்பு!
யாழ். சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் நேற்று (07) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினைச் சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 1917ஆம் ஆண்டு பிறந்த இவர் ... Read More
மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை டிலான் உயிரிழப்பு!
மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் நேற்று (4) திங்கட்கிழமை மாலை 5.45 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் ... Read More
சீனா அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ: 15 போ் உயிரிழப்பு!
சீனாவின் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் ஜியாங்சு மாகாண தலைநகா் நாஞ்சிங்கில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் மேலும் 44 போ் காயமடைந்தனா்.சீனாவில் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படாததால் ... Read More
தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு!
தெற்கு வெனிசுலாவில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பொலிவார் மாநிலத்தில் உள்ள புல்லா லோகா சட்டவிரோத தங்க சுரங்கம், இடிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக சர்வதேச ... Read More
மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
திருகோணமலை - கிண்ணியா, மகாவலி ஆற்று பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 17 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீன்பிடிப்பதற்காக இவர்கள் ... Read More