Category: உலகம்

கமலா ஹாரிஸின் சிரிப்பு தனித்துவமாக உள்ளது: புடின் புகழாரம்
உலகம்

கமலா ஹாரிஸின் சிரிப்பு தனித்துவமாக உள்ளது: புடின் புகழாரம்

Uthayam Editor 02- September 6, 2024

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு ஆதரவு வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் விலடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் கூறினார். ... Read More

இஸ்ரேல் தூதரகம் அருகே ஆயுதங்களுடன் நடமாடிய நபர்; பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலி
உலகம்

இஸ்ரேல் தூதரகம் அருகே ஆயுதங்களுடன் நடமாடிய நபர்; பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலி

Uthayam Editor 01- September 6, 2024

ஜெர்மனியின் முனிச் நகரில் இஸ்ரேல் தூதரகம் செயல்படுகிறது. தூதரகம் அருகில் துப்பாக்கி உள்ளிட்ட சில ஆயுதங்களுடன் நபரொருவர் நடமாடியுள்ளார். இதனைக் கண்டு சந்தேகமடைந்த பொலிஸார் அவரை தடுத்து விசாரணை நடத்த முற்படுகையில் அவர் பொலிஸாரை ... Read More

ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி; ஆதரவை மீளப் பெற்ற முக்கிய கட்சி
உலகம்

ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி; ஆதரவை மீளப் பெற்ற முக்கிய கட்சி

Uthayam Editor 01- September 6, 2024

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கான ஆதரவை புதிய ஜனநாயகக் கட்சி வாபஸ் பெற்றுள்ளது. இதனால் தீர்மானங்களை நிறைவேற்ற வேறு கட்சிகளின் ஆதரவை நாடும் நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான, ... Read More

நியூஸிலாந்தின் மவோரி இனத்துக்கு புதிய ராணி: நார்த் தீவில் நடந்த பட்டாபிஷேகம்
உலகம்

நியூஸிலாந்தின் மவோரி இனத்துக்கு புதிய ராணி: நார்த் தீவில் நடந்த பட்டாபிஷேகம்

Uthayam Editor 01- September 6, 2024

இரண்டு தசாப்தங்களில் இன உறவுகளுக்கு நியூசிலாந்து மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில், புதிய மவோரி ராணி வியாழக்கிழமை மகுடம் சூடியுள்ளார். 27 வயதான Nga Wai hono i te po Paki இன் ... Read More

அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூடு: இரு மாணவர்கள் உட்பட நால்வர் பலி
உலகம்

அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூடு: இரு மாணவர்கள் உட்பட நால்வர் பலி

Uthayam Editor 02- September 5, 2024

ஜோர்ஜியா உயர்நிலை பாடசாலையில் நேற்று புதன்கிழமையன்று 14 வயது மாணவன் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். இரு மாணவர்களும், இரு ஆசிரியர்களுமே சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர். மற்றும் ... Read More

‘மத தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்’; பாப்பரசர் பிரான்சிஸ் இந்தோனேசியாவில் வலியுறுத்து
உலகம்

‘மத தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்’; பாப்பரசர் பிரான்சிஸ் இந்தோனேசியாவில் வலியுறுத்து

Uthayam Editor 02- September 5, 2024

மத சுதந்திரத்தை மதித்து, இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ், மத தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 87 வயதான போப் பிரான்சிஸ், இந்தோனேசிய அரசாங்கத்தின் அழைப்பை ... Read More

வடகொரிய வெள்ளப் பேரிடர்; கடமை தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை
உலகம்

வடகொரிய வெள்ளப் பேரிடர்; கடமை தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை

Uthayam Editor 02- September 5, 2024

வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 1000 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய ஊழல் மற்றும் கடமை தவறிய அரச அதிகாரிகள் 30 பேருக்கு ... Read More