Category: உலகம்
செத்து மடியும் பொது மக்கள்; உடனடி போர் நிறுத்திற்கு அமெரிக்கா, பிரான்ஸ் அழைப்பு – இஸ்ரேல் மறுப்பு
அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பல நட்பு நாடுகள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் உடனடியாக 21 நாள் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசாங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் ... Read More
போர் நிறுத்த அழைப்பின் பின்னர் நெதன்யாகுவின் அறிவிப்பு; “லெபனானில் முழு பலத்துடன் போராட வேண்டும்“
லெபனானில் முழு பலத்துடன் தொடர்ந்து போராடுமாறு இஸ்ரேல் இராணுவத்திடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நட்பு நாடுகள் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே 21 நாள் போர் நிறுத்தத்திற்கு ... Read More
உலக அளவில் புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்கள் முதலிடம்; ஐ.நா. அறிக்கை
உலக அளவில் இந்தியர்களே அதிகளவு புலம்பெயர்ந்துள்ளதாக இடம்பெயர்வு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக அளவில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டுடன் ... Read More
இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்; 21 நாள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு
லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே 21 நாள் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த போரானது பரந்த பிராந்திய விரிவாக்கத்தின் ஏற்றுக்கொள்ள முடியாத ... Read More
இஸ்ரேல் – லெபனானில் தீவிரமடையும் போர்; இலங்கையர்கள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. போர் காரணமாக லெபனான் ... Read More
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவிய சீனா!
பசிபிக் பெருங்கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக சீனா அறிவித்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட கடல் பகுதிகளில் ஏவுகணை வெற்றிகரமாக விழுந்தது என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது. ... Read More
“உயிருக்கு ஆபத்து… இது நல்லதல்ல”; ஈரான் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், அரங்கேறும் குளறுபடிகளுக்கும் குறைவில்லாமல் இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீது ... Read More