Category: பிரதான செய்தி
தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களின் ஊடக சந்திப்பு
தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக யாழ். தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் ... Read More
யாழ். நீதிமன்றில் தமிழரசு கட்சிக்கு எதிராக வழக்கு – முடக்கப்படுமா கட்சி
இன்று, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய வழக்கொன்றை யாழ். நீதிமன்றில் தமிழ் அரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா அவர்கள் சமர்ப்பித்ததாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. அதாவது ... Read More
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஊழல்; மக்கள் அதிருப்தி..!
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் பணம் கொடுத்தால் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற ஒரு நிலைமை காணப்படுவதோடு இங்கு ஊழல் நிறைந்து காணப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதில் ... Read More
நான் தமிழரசை விட்டு வெளியேறவேமாட்டேன்; இந்தத் தேர்தலில் எமது கட்சி 15 ஆசனங்களையாவது கைப்பற்ற வேண்டும்!
"நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் எனப் பலர் கூறுகிறார்கள். நான் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதற்குப் பலர் முயற்சி செய்கின்றார்கள். ஆனால், நான் ... Read More
சர்ச்சைக்குரிய ஊழல் மோசடிகள்: அரசாங்கம் அதிரடி விசாரணைக்கு தயார்!
கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்த 'மத்திய வங்கி பிணைமுறி மோசடி' , 'சிரிலிய சவிய' உள்ளிட்ட பாரிய அளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பிலான முறைப்பாடுகளை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகின்றமை ... Read More
தமிழரசின் வெற்றிக்காக நாம் உழைக்க வேண்டும்- கிளிநொச்சியில் சிறீதரன் வலியுறுத்து
"தற்போதைய களச்சூழலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெற்றிக்காக நாங்கள் உழைக்க வேண்டும்." - என்று அக்கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கைத் ... Read More
பாராளுமன்றத் தேர்தலிலிருந்து விலகிக்கொள்கிறேன்
இலங்கை தமிழ் அரசு கட்சியில் சிலரின் தன்னிச்சையான முடிவுகளை நான் ஏற்கவில்லை. அதனால் தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்க தீர்மானித்து, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலிருந்து விலகி இருக்கிறேன் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் ... Read More