தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களின் ஊடக சந்திப்பு

தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களின் ஊடக சந்திப்பு

தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக யாழ். தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த ஆனந்த சங்கரி 91 வயதிலும் தான் போட்டியிடுவது பதவி ஆசைக்கு அல்ல என்றும் தந்தை செல்வநாயகம் முதல் ஜீ.ஜீ பொன்னம் பலம் வரை உருவாக்கிய கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி எனவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This