யூடியூப் தளத்தில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் பெற்று உலக சாதனை

யூடியூப் தளத்தில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் பெற்று உலக சாதனை

 

யூடியூப் தளத்தில் அதிவேகமாக 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்று கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை படைத்துள்ளார்.

ரொனால்டோ UR-CRISTIANO என்ற பெயரில் புதிய யூடியூப் தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

யூடியூப் தளத்தில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் பெற்று உலக சாதனை | Cristiano Ronaldo World Record Youtube Channel

இதில் அவர் ஒரே நாளில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுள்ளார்.

இதன்மூலம் ஹாம்ஸ்டர் கோம்பட் என்பவரின் சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.

முன்னதாக ஹாம்ஸ்டர் கோம்பட் 7 நாட்களில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றதே சாதனையாகக் காணப்பட்டது.  

CATEGORIES
Share This