Tag: பாகிஸ்தான்
பாகிஸ்தான் ஜனாதிபதியாக ஜா்தாரி பதவியேற்பு (UPDATE)
பாகிஸ்தானின் 14 ஆவது ஜனாதிபதியாக ஆசிஃப் அலி ஜா்தாரி (68) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். அந்நாட்டு தலைமை நீதிபதி குவாஸி ஃபயஸ் இஸா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் பிரதமா் ஷாபாஸ் ... Read More
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் ஷெபாஸ் ஷெரிப்!
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரிப் பாகிஸ்தானின் 24 ஆவது பிரதமராக பதவியேற்றார். இஸ்லாமாபாத்தில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் ஆரிப் ஆல்வி ஷெபாஸ் ஷெரிப்-க்கு பதவி ... Read More
பாகிஸ்தான் தேர்தலில் தவறு நடந்ததை ஒப்புக்கொண்ட அதிகாரி: பதவியை ராஜினாமா செய்தார்!
பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக இம்ரான் கான் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தவறு நடந்துள்ளன. அதற்கு பொறுப்பேற்று தனது பதவியை அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... Read More
பாகிஸ்தான் தேர்தலில் இழுபறி: கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் முயற்சி!
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, கூட்டணி ஆட்சி அமைக்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு பாகிஸ்தான் இராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ... Read More
பாகிஸ்தான் பொதுத் தேர்தல் முடிவுகள்: முன்னிலையில் இம்ரான் கான் கட்சி!
பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாகிஸ்தானின் தேசிய அவை (நாடாளுமன்றம்) மற்றும் மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ... Read More
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் : முறைகேடு நடப்பதாக இம்ரான் கான் கட்சி குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் நாட்டில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் முறைகேடு நடப்பதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மொத்தமுள்ள ... Read More
பாகிஸ்தான் பொது தேர்தல் ஒத்திவைப்பு?
பாகிஸ்தான் நாட்டில் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி பொது தேர்தல் நடத்துவதற்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதுதொடர்பாக ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அறிவிக்கப்பட்ட திகதியில் தேர்தலை ... Read More