Tag: இலங்கை
இலங்கை இராணுவச்சிப்பாய்கள் ரஷ்ய படைகளில் கூலிப்படையாக பணி!
இலங்கை இராணுவச்சிப்பாய்கள் ரஷ்ய படைகளில் கூலிப்படைகளாக பணியாற்றிவருவதனை சர்வதேச ஊடகமொன்று அம்பலப்படுத்தியுள்ளது. அதில் டொனொட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய படையினரின் பதுங்குழியொன்றின் மீது உக்ரைன் மேற்கொண்டதாக்குதலில் பலத்த காயமடைந்த சேனகபண்டார தனது நாட்டை சேர்ந்தவரான ... Read More
இலங்கை ஊடகவியலாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
இலங்கை அதிகாரிகள் ஜி.பி. நிஸ்ஸங்க (G.P. Nissanga) மற்றும் பிமல் ருஹுனகே (Bimal Ruhunake) ஆகியோர் மீதான விசாரணைகளை கைவிட வேண்டும் என நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு குழு (CPJ) கோரிக்கை ... Read More
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி : அமைச்சரின் கருத்தால் பரபரப்பு!
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருப்பது கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அவர் அவ்வாறு தெரிவித்தது, பாரதூரமான விடயம் எனவும், அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இவ்வாறான அறிக்கையை ... Read More
இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட நாடாக செயற்பட முடியாது – அனுரகுமார
இலங்கை இனி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாடாக செயற்பட முடியாது எனவும் ஆகவே நாட்டில் விரும்பிய மாற்றத்தை அடைவதற்கான, சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதே தமது நோக்கமாகும் என தேசிய மக்கள் சக்தியின் ... Read More
இலங்கை தமிழ் அகதிகளுக்கு தமிழகத்தில் வீடுகள் திறந்து வைப்பு!
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதுக்கோட்டை - தேக்காட்டூர் பகுதியில் புதிதாக 58 ... Read More
இலங்கை புதிய தலைமைத்துவத்திற்கு மாறவேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித்
இலங்கை புதிய தலைமைத்துவத்திற்கு மாறவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் அழைப்புவிடுத்துள்ளார். சுதந்திரத்தின் பின்னர் சிங்கப்பூரும் இலங்கையும் பின்பற்றிய அணுகுமுறைகளில் உள்ள வித்தியாசங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் சிங்கப்பூர் ஐக்கியத்திற்கும் தனது மக்களின் நலனிற்கும் முக்கியத்துவம் ... Read More
இலங்கை – மாலைதீவுகளுக்கு இடையே விமான அம்பியூலன்ஸ் சேவை!
இலங்கை மற்றும் மாலைதீவை இணைக்கும் விமான அம்பியூலன்ஸ் சேவை மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்மூலம் மாலைதீவு மக்களுக்கு விரைவான மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ளலாம். மாலைதீவின் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கப்டன் ... Read More