Category: பிராந்திய செய்தி
மட்டக்களப்பில் வெடிப்புச் சம்பவம் : இராணுவம், பொலிஸார் தீவிர விசாரணை
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிப்புக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவம் திங்கட்கிழமை (15) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பூநொச்சிமுனை பச்சை வீட்டுத்திட்டம் என்னும் குடியேற்ற ... Read More
மூதூர் – பெரியவெளி அகதிமுகாம் படுகொலையின் 38 வது நினைவேந்தல்
மூதூர் பிரதேசத்தின் தெற்கு பகுதியின் A15 பிரதான வீதி மல்லிகைத்தீவு சந்தியின் ஊடாக செல்கையில் 500 மீற்றர் தொலைவில் மணற்சேனை, பெருவெளி கிராமங்கள் அமைந்துள்ளன. 1985 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது இம் ... Read More
நாட்டின் நீதிப் புத்தகத்திலுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் – மன்னாரில் சஜித்
நாட்டின் நீதிப் புத்தகத்தில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன். எமது கடல் வளங்கள் கொள்ளையிடப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கவுள்ளேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மன்னார் ... Read More
Update – வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா: இயல்புநிலைக்கு திரும்பியது சாவகச்சேரி வைத்தியசாலை
சாவகச்சேரி வைத்தியசாலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ராஜீவ் தொடர்ந்தும் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருடன் இடம்பெற்ற நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் வைத்தியர் அர்ச்சுனா வைத்தியசாலையில் இருந்து ... Read More
திருமலை காட்டுப்பகுதியில் நடந்த கொடூரம்; கெப் வாகனத்துடன் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
திருகோணமலை - பம்மதவாச்சி காட்டுப் பகுதியில் கெப் வாகனத்திற்குள் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை -அலஸ்தோட்டம் பகுதியைச்சேர்ந்த 42 வயதான வியாபாரி ஒருவர் என ஆரம்ப ... Read More
கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் காயம்
அநுராதபுரம், திருகோணமலை வீதியில் அனுராதபுரம் திசையிலிருந்து திருகோணமலை திசை நோக்கி பயணித்த சொகுசு காரொன்று ஹொரோவ்பதான யாங்கோயா பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் ... Read More
சைனட் குப்பியுடன் இரண்டு மனித எச்சங்கள் கண்டுப்பிடிப்பு: தொடரும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 9ஆவது நாளான இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக வெளியே ... Read More