Category: நாடாளுமன்ற செய்திகள்
இலங்கையில் 62 இலட்சம் தெருநாய்கள் உள்ளன : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!
இலங்கையில் 62 இலட்சம் தெருநாய்கள் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார். இது சுற்றுலாப் பிரதேசங்களில் மிகவும் பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த தென்னகோன், இது ... Read More
சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!
பாராளுமன்ற உறுப்பினர்கள் ரோஹித அபேகுணவர்தன தம்மை தாக்க முற்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை வௌிப்படுத்தினார். பிரதமர் அலுவலகத்தில் வைத்தே ... Read More
சிங்கள இளைஞர்களை இனவாதத்தை நோக்கி திசை திருப்பும் தலைமைகள்!
தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள போதிலும் சிங்களத் தலைமைகள் அவர்களை இனவாதத்தை நோக்கி திசை திருப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் ... Read More
ஜனாதிபதி – கிழக்கு மாகாண முஸ்லிம் எம்.பிக்கள் சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் கிழக்கு மாகாண முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்ற பிரச்சினைகள், கிழக்கு ... Read More
எப்போது நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்கு தப்பிச் செல்லலாம்?
இலங்கையில் இருக்கும் இளைஞர்களுக்கு இடம்பெறும் அநீதியாக 455 CC இற்கும் 1,300 CC திறனுடைய மோட்டர் சைக்கிளை பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர் முன்மொழிவு வழங்கி இருக்கிறார் என இன்று (05) பாராளுமன்றத்தில் ... Read More
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (05) பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 44 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read More
அரசியலமைப்பை வெளிப்படையாகவே மீறும் சபாநாயகர் – சஜித் குற்றச்சாட்டு!
ஜனநாயகக் கலாச்சாரத்தில் பிரதான முத்தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்றுநர் மற்றும் நீதித்துறை, போலவே அவற்றின் அதிகாரங்கள், தடைகள் மற்றும் சமன்பாடுகள், அடிப்படை உரிமைகள் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்களை பாடசாலை மாணவர்களுக்கு போதிக்க வேண்டும். ... Read More