சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!
பாராளுமன்ற உறுப்பினர்கள் ரோஹித அபேகுணவர்தன தம்மை தாக்க முற்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை வௌிப்படுத்தினார்.
பிரதமர் அலுவலகத்தில் வைத்தே இந்த தாக்குதல் முயற்சி இடம்பெற்றதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்.