Category: நாடாளுமன்ற செய்திகள்
எத்தனை விசாரணைகள் வந்தாலும் எதிர்கொள்ளத் தயார்
நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது. எத்தனை விசாரணைகள் வந்தாலும் நான் எதிர்கொள்ளத்தயாராகவே இருக்கின்றேன் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பற்ற ... Read More
சஹ்ரானின் கொள்கையைக் கொண்டவர்கள் தற்போதும் நாட்டில் இருக்கலாம்
சஹ்ரானின் கொள்கைகளை கொண்ட ஐயாயிரம் பேராவது இங்கு இருக்கலாம். இங்கிருந்து ஐ.எஸ்.அமைப்புடன் சென்று போராடுபவர்கள் இல்லையென கூற முடியுமா? என்று அபே ஜனபல கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தினதேரர் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் ... Read More
உயிர்த்த குண்டு தாக்குதல் சம்பவம் : சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று ஆரம்பம்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது. இன்று புதன்கிழமை காலை ... Read More
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் மூன்று நாட்கள் விவாதம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இந்த ... Read More
பாராளுமன்றம் இன்றும் நாளையும் கூடுகிறது!
பாராளுமன்றத்தை இன்றும்(01) நாளையும்(02) கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவர்கள் ... Read More
தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி!
நிலுவையில் உள்ள தேசிய தேர்தல்களுக்கு முன்னதாக, பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டுவர அரசாங்கம் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். நீதி ... Read More
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தின் புதிய ... Read More