Category: பிரதான செய்தி
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் தருணத்தில் அமெரிக்கா அளித்துள்ள பரிசு: அடுத்தவாரம் இலங்கை வருகிறது
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட Beechcraft King Air 360ER விமானமானது அடுத்த வாரம் இலங்கையை வந்தடையுமென்பதை இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் Building Partner Capacity நிகழ்ச்சித்திட்டத்தினால் ... Read More
தமிழரசு கட்சியின் முடிவு – தேர்தல் களத்தில் மாற்றம்: அரியநேத்திரன் வெற்றிபெற முடியாது என்கிறார் சுமந்திரன்
பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி ... Read More
ஜேவிபியின் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் திகதி; இறுதியாக 3 பேரணிகள்
இலங்கைத்தீவின் தீர்மானமிக்க நாட்களை நாட்டு மக்கள் கடந்து வந்துக் கொண்டிருக்கும் நிலையில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்க தனது தேர்தல் பிரச்சாரச்சிற்கு ... Read More
எனது வெற்றி உறுதி; அனுரகுமார நம்பிக்கை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பொது மக்களின் அசைக்க முடியாத ஆதரவை வலியுறுத்தியுள்ள அவர், இலங்கையின் எதிர்கால ... Read More
வாக்களிப்பினை பகிஸ்கரித்தல் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணைபோகும்
வாக்களிப்பினை பகிஸ்கரித்தல் என்பதும் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணைபோகும் செயற்பாடாகவே நோக்குவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக இந்த நாட்டில் தமிழ் ... Read More
“சங்கிற்கு“ வாக்களித்து வரலாற்று கடமையை நிறைவேற்றுங்கள் – தமிழர் விடுதலைக் கூட்டணி!
தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனுக்கே எமது ஆதரவு என தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் பரமசிவம் சிறீதரன்,தமிழ் மக்கள் அனைவரும் ‘சங்கு’ச் சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற ... Read More
வேட்பாளர்களுக்கான நேரடி விவாதம்: மார்ச் 12 இயக்கம் தயார்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நேரடி விவாதம் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. மார்ச் 12 இயக்கம் இந்த தொடர் விவாதங்களை நடத்தவுள்ளது. முதல் நாள் விவாதத்தில் நான்கு வேட்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். ஐக்கிய மக்கள் ... Read More