Category: பிரதான செய்தி
புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமை நீக்கம்: ரில்வின் சில்வா அறிவிப்பு
இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டு வரவும், புதிய அரசமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் ... Read More
மகிந்த திருடனா? என்று அநுர நிரூபிக்க வேண்டும்
மகிந்த ராஜபக்சவை திருடன் என மக்களிடம் தேசிய மக்கள் சக்தி பிரசாரத்தை முன்னெடுத்தமையாலேயே அவர்கள் சொன்ன பொய்யை மக்கள் ஏற்று அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மீண்டும் ... Read More
மாவீரர் தினத்தை சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்த 3 பேர் சிஐடி யினரால் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மருதானை, சுன்னாகம், பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28,35,45 வயதுடைய மூன்று ... Read More
கட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய வேண்டும்
தற்போது எமது கட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்ற புலனாய்வுத்துறை மற்றும் தேர்தல் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தலுக்கு முன்பாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவை உள்ளது ... Read More
மாவீரர்களை நினைவேந்த தமிழருக்கு உரிமை உண்டு; அமைச்சர் வசந்த சமரசிங்க சாட்டையடி
"வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது உறவுகளான மாவீரர்களை நினைவேந்த முழு உரிமை உண்டு. தெற்கில் அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தைக் கையில் எடுத்து இனவாத முரண்பாடுகளை மீண்டும் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்."- இவ்வாறு ... Read More
கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடியில் ஈடுபட்டவரால் யாழில் பரபரப்பு!
கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தனி நபர் ஒருவர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் களஞ்சியசாலை ஒன்றைத் தான் கொண்டுவந்த பூட்டு ஒன்றினால் பூட்டித் திறப்பை எடுத்துச் ... Read More
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர் கைது; அரசின் இனவாதமுகம் தெரிகிறது
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் - சர்வதேச தரத்திற்கு மாற்றியமைக்கவேண்டும் என ஒப் புக்கொண்டிருந்த தரப்பு அதே சட்டத்தை பயன்படுத்தி நினைவுகூரல் குற்றமாக கருதி கைது செய்வதை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம். மேற்கண்டவாறு நாடாளுமன்ற ... Read More