Category: பிரதான செய்தி
தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் ஆசன ஆசையால் இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிகளை இழக்கும் ஆபத்து
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசன ஆசையினால் திருகோணமலை மற்றும் அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவ இழப்பினை சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தமிழ் அரசுக் ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்திக்கின்றார் கர்தினால்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று சந்தித்து உரையாடவுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கத்துவாப்பிட்டிய தேவாலயத்தில் இன்று கர்தினால் சந்தித்து உரையாடவுள்ளார் . புதிய அரசாங்கத்தின் நீதிதொடர்பாக இடம்பெறும் நடவடிக்கைகள் ... Read More
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வெறுக்கும் இளையோர் சமுதாயம்: நடக்கப்போவது என்ன?
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். இதனால் சமூக ஊடகங்களில் நேர்மறையான மற்றும் ஆதரவான பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முன்னாள் ... Read More
ஸ்ரீதரனும் சுமந்திரனும் இணைந்து போட்டியிட தயார்; இளைஞர்களுக்கும் வாய்ப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் மற்றும் சுமந்திரன் இருவரும் இணைந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டயிடவுள்ளனர். அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தி இருவரும் இணைந்து போட்டியிடவுள்ளனர். மேலும், ... Read More
எங்களுடன் இணைந்து ஆட்சி அமைப்பதுகுறித்து தமிழரசுக் கட்சி பேச்சு நடத்தலாம்; தேசிய மக்கள் சக்தி
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு எம்முடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தரப்புகள் எம்முடன் பேச்சு நடத்தலாம் என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். நாடாளுமன்றத் ... Read More
யோஷித, ஜோன்ஸ்டன் உட்பட 1500 பேருக்கு துப்பாக்கிகள்; மகிந்த வழங்கியதாக வெளியான பரபரப்பு தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் காலப்பகுதியில் அவரது மகன் யோஷித ராஜபக்ச, 'எவன்ட்கார்ட்' உரிமையாளர் நிஷ்ஷங்க சேனாதிபதி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 1500 பேருக்கு ... Read More
’13’ அமுல்; இந்தியா விடாப்பிடி
மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை ... Read More