Category: பிரதான செய்தி
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்; சுமந்திரன் நம்பிக்கை
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவுடன் நாங்கள் வெற்றியடைவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், யாழ்ப்பாணம் தேர்தல் ... Read More
வியாழேந்திரன் வேட்பு மனு நிராகரிப்பு
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் முன்னால் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை தலைமை வேட்பாளராக கொண்ட ஜனநாயக தேசிய கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பனி வெள்ளிக்கிழமை ... Read More
வன்னியில் த.தே.ம.முன்னணி சார்பாக களமிறங்கிய மன்னார் யுவதி இறுதி நேரத்தில் தமிழரசுடன் இணைந்து வேட்புமனு தாக்கல்
வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய தலைமன்னார் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் வியாழக்கிழமை (10) தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். குறித்த யுவதி தமிழ்த் ... Read More
தமிழரசின் கொள்கை வெல்ல வாக்களியுங்கள்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கையைச் சுமந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு, இலங்கைத் தமிழரசுக் ... Read More
தமிழரின் சுயநிர்ணய உரிமை; ஏற்றுக்கொண்டால் அநுரவுடன் பயணிக்கத் தயார்
"தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டால் அரசுடன் சேர்ந்து முன்செல்லத் தயாராக இருக்கின்றோம்." இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை ... Read More
யாழ். மாவட்டத்தில் வீடு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்புமனு தாக்கல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி, வேட்பு மனுக்களை சற்று முன்னர் கையளித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (10) இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ... Read More
இலங்கையில் சீனக் கப்பல்; கழுகுப் பார்வையில் இந்தியா
இந்திய வெளிவிவகார அமைச்சர் வந்துச் சென்ற பின்னணியில் இலங்கையின் புதிய அரசாங்கம் சீன கடற்படைக் கப்பல் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு தடை விதித்துள்ள பின்னணியில் இலங்கை ... Read More