Category: இந்திய செய்திகள்
மோடி பிரதமர் வேட்பாளர் இல்லையா?
அமித் ஷாவை பிரதமராக்க பாஜக முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ள நிலையில், அதனை அமித் ஷா மறுத்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து திகார் சிறையில் ... Read More
பட்டாசு ஆலை வெடி விபத்து: 10 பேர் பலி
சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி இருந்த மற்றுமொரு தொழிலாளியின் உடல் 10 மணி நேரத்திற்கு ... Read More
தமிழகத்தில் 800 கிலோ தங்கத்துடன் வீதியில் கவிழ்ந்த லொறி!
தமிழகத்தில் 800 கிலோ தங்கத்துடன் சென்ற வாகனம் வீதியில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சாரதி மற்றும் தனியார் பாதுகாவலர் இருவரும் காயமடைந்தனர். ... Read More
சீன-இந்திய இராஜதந்திர முறுகல் – மெல்லத் தணிகிறது: காரணம் என்ன?
இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் எல்லைப் பிரச்சினைகள் போன்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலும் எல்லைப் பிரச்சினைகள் பல ஆண்டுகளாக நிலவுகிறது. லடாக் எல்லை மோதல் பிரச்சினையால் இருநாட்டு உறவில் சிக்கல் நீடித்து வந்த ... Read More
150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது
மக்களவைத் தேர்தலில் 150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்திலுள்ள ரத்லாம் ஜாபுவா மக்களவைத் தொகுதியில் அலிராஜ்பூர் மாவட்டம் ஜோபாத்தில் ... Read More
வெடிகுண்டு மிரட்டலுக்கு மத்தியில் இந்திய மக்களைவைத் தேர்தல்: மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெறும் நிலையில் குஜராத் மாநிலத்தில் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை (07) நடைபெறுகின்றது. மாநிலத்தின் 26 தொகுதிகளில் 25 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.வாக்குப்பதிவுகளுக்காக ... Read More
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை 13 ஆம் திகதி மீள ஆரம்பம்
தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறைக்கு (கே.கே.எஸ்.) இடையிலான பயணிகள் கப்பல் சேவையா மே 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார். ஊடகங்களுக்கு ... Read More