க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

2023 (2024) க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

www.doenets.lk/exam அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் .

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தப் பரீட்சைக்கு மொத்தம் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் 281,445 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள்.
எஞ்சிய 65,531 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This