ஒரே நாளில் நரைமுடியை கருப்பாக மாற்ற இந்த ஒரு Hairpack போதும்!

ஒரே நாளில் நரைமுடியை கருப்பாக மாற்ற இந்த ஒரு Hairpack போதும்!

ஆண், பெண் என இருவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.

இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.

நரை முடியை கருப்பாக மாற்ற கடைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அந்தவகையில், நரைமுடியை இயற்கையான முறையில் கருப்பாக மாற்ற இந்த ஒரு Hairpack போதும்.

தேவையான பொருட்கள்
டீ தூள்- 2 ஸ்பூன்
மருதாணி இலை- 1 கைப்பிடி
மிளகு- 15
கிராம்பு- 5
காபி தூள்- 1 ஸ்பூன்
எலுமிச்சை- ½

செய்முறை
முதலில் ஒரு சின்ன பத்திரதத்தில் 1 கப் தண்ணீருடன் டீ தூள் சேர்த்து கொதிக்கவிட்டு நிறம் மாறியதும் வடிகட்டி ஆறவைத்துக்கொள்ளவும்.

பின் ஒரு மிக்ஸி ஜாரில் மருதாணி இலை, மிளகு, கிராம்பு, வடிகட்டிய டீ தண்ணீர் சேர்த்து நன்கு ஆராய்த்துக்ள்ளவும்.

அடுத்து ஒரு பவுலில் அரைத்த கலவையை மாற்றி அதில் காபி தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் Hairpack தயார்.

பயன்படுத்தும் முறை
இந்த Hairpack-ஐ தயாரித்து அரை மாறி நேரம் அப்படியே விட்டு விடவும்.

பின் இதனை உச்சந்தலை முதல் முடி முழுவதும் தடவி அரை மணி நேரம் தலையில் நன்கு ஊறவைத்து பின் மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கலாம்.

இதில் உள்ள மிளகு, கிராம்பு உச்சந்தலையில் பொடுகு, அலர்ஜி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இந்த Hairpack முடிக்கு இயற்கையாக நன்கு கருமை நிறத்தை அளிக்கிறது.

CATEGORIES
TAGS
Share This