மாலைதீவு நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

மாலைதீவு நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

ஆளும்கட்சியினர் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மோதலில் ஈடுபட்டதால், நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை மாலத்தீவு நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவின் அமைச்சரவைக்கான முக்கியமான வாக்கெடுப்பின் போது நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம், இரு தரப்பிலிருந்தும் சட்டமியற்றுபவர்கள் கடுமையான வார்த்தைகளை பரிமாறிக்கொண்டதுடன் கலவரமாக மாறியது என சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This