Tag: ஜனாதிபதியின்
ஜனாதிபதியின் சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தி !
புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும், புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் முன்னேற முடியும், புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ... Read More
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக ... Read More
ஜனாதிபதியின் காசா முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி!
காஸா வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ‘காசா சிறுவர் நிதியம்’ (‘Children of Gaza Fund’) ஒன்றை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இப்தார் கொண்டாட்டங்களை கைவிட்டு இந்த நிதிக்கு பங்களிக்குமாறு ... Read More
ஜனாதிபதியின் விசேட உத்தரவு!
நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி வௌியிடப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். ... Read More
ஜனாதிபதியின் புதிய பொறுப்புக்கூறல் முயற்சி குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கவலை!
இலங்கை அரசாங்கம் புதிய உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதற்கு முன்னர் முன்னைய ஆணைக்குழுக்கள் தெரிவித்துள்ள விடயங்களை ஏற்றுக்கொண்டு அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. பாரதூரமான மனித ... Read More
ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம்! (முழுமையான உரை)
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று வைபவரீதியாக ஆரம்பமானது. அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனத்தின் முழுமையான உரை. 022 ஆம் ஆண்டின் இறுதியில் ... Read More
ஜனாதிபதியின் தைத் திருநாள் வாழ்த்து!
தைப் பொங்கல் பண்டிகை இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியில் விவசாயத்தின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது. எனவே, இவ்வருட தைப் பொங்கலை நாம், கொண்டாடும் இவ்வேளையில், நாட்டின் எதிர்கால நம்பிக்கையை நனவாக்க உறுதியுடன் அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ... Read More