Category: உலகம்

ஜபாலியா அகதிகள் முகாம் மீது தாக்குதல்; 08 பேர் பலி
உலகம்

ஜபாலியா அகதிகள் முகாம் மீது தாக்குதல்; 08 பேர் பலி

Uthayam Editor 02- September 4, 2024

காசாவின் ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள பாடசாலையொன்றின் தங்குமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 08 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள துல்கரேம் மீது ட்ரோன் தாக்குதல்களால் இலக்கு வைத்து 14 ... Read More

கொங்கோ சிறையில் வன்முறை: 129 கைதிகள் உயிரிழப்பு
உலகம்

கொங்கோ சிறையில் வன்முறை: 129 கைதிகள் உயிரிழப்பு

Uthayam Editor 02- September 4, 2024

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) தலைநகர் கின்ஷாசாவில் அமைந்துள்ள மத்திய மகாலா சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற 129 கைதிகள் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பத்தின் நிலைமை தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு ... Read More

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் பலி
உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் பலி

Uthayam Editor 02- September 4, 2024

உக்ரைனின் மத்திய பகுதியைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் போர் வீரர்கள் உள்பட 51 பேர் பலியாகினர். 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து உக்ரைன் ராணுவம் அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், ... Read More

ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்ற மிக ஆர்வமாக உள்ளேன்; மஸ்க் தகவல்
உலகம்

ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்ற மிக ஆர்வமாக உள்ளேன்; மஸ்க் தகவல்

Uthayam Editor 02- September 4, 2024

டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் ... Read More

உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்ட உலகின் முதல் பெண்
உலகம்

உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்ட உலகின் முதல் பெண்

Uthayam Editor 02- September 3, 2024

டாட்டூ குத்திக்கொள்வது எமது சமூகத்தில் தற்போது ட்ரெண்டாக பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த பச்சை குத்திக்கொள்ளும் முறையானது பாரம்பரியமாகவே எம் முதியோர்களிடமும் இருந்துள்ளது. அந்த காலத்து வயதான மூதாட்டிகள் கைகளில் பார்த்தால் அதை அவதானிக்க முடியும். ... Read More

ரஷ்ய உளவு திமிங்கலம் உயிரிழப்பு: நோர்வே கடற்கரையில் உடல் மீட்பு!
உலகம்

ரஷ்ய உளவு திமிங்கலம் உயிரிழப்பு: நோர்வே கடற்கரையில் உடல் மீட்பு!

Uthayam Editor 02- September 3, 2024

ரஷ்யாவால் உளவாளியாக பயிற்சி அளிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெலுகா திமிங்கலம் நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹவால்டிமிர் என்ற புனைப்பெயர் கொண்ட இந்த திமிங்கலம் முதல் முறையாக 2019ஆம் ஆண்டு நோர்வேயின் கரைக்கு அப்பால் ... Read More

இஸ்ரேல் பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார்: வீதியில் இறங்கிய பொதுமக்கள்
உலகம்

இஸ்ரேல் பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார்: வீதியில் இறங்கிய பொதுமக்கள்

Uthayam Editor 02- September 3, 2024

காஸா பகுதியில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்த ஆறு பணயக் கைதிகளை மீட்க தவறியதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ... Read More