Category: உலகம்

2024ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு: அமெரிக்க மருத்துவர்கள் இருவர் தெரிவு
உலகம்

2024ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு: அமெரிக்க மருத்துவர்கள் இருவர் தெரிவு

Uthayam Editor 02- October 8, 2024

2024ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மைக்ரோ ஆர்.என்.ஏ.வை கண்டுபிடித்தமை, மரபணு முறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்காக அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ... Read More

“கடவுளின் உதவியால் வெற்றி உறுதி”: நெதன்யாகு கூறுகிறார்!
உலகம்

“கடவுளின் உதவியால் வெற்றி உறுதி”: நெதன்யாகு கூறுகிறார்!

Uthayam Editor 02- October 8, 2024

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவைக் குறித்து லெபனான் எல்லையில் இருக்கும் இஸ்ரேல் இராணுவ முகாம்களை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பார்வையிட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் ... Read More

மாலைத்தீவு ஜனாதிபதி டில்லிக்கு விஜயம்; நீண்டகால விரிசலின் பின்னர் வலுப்பெறும் இரதரப்பு உறவு
உலகம்

மாலைத்தீவு ஜனாதிபதி டில்லிக்கு விஜயம்; நீண்டகால விரிசலின் பின்னர் வலுப்பெறும் இரதரப்பு உறவு

Uthayam Editor 02- October 7, 2024

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மாலைத்தீவுக்கு இந்தியா உதவும் என அந்நாட்டு ஜனாதிபதி முகமது மூயிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸ் ஒக்டோபர் 06 திகதி முதல் 10 ஆம் திகதி வரை ... Read More

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி; நிவாரணம் குறித்து நிதி அமைச்சர் அறிவிப்பு
உலகம்

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி; நிவாரணம் குறித்து நிதி அமைச்சர் அறிவிப்பு

Uthayam Editor 02- October 7, 2024

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கான நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் கிறிஸ்டிய ப்ரீலாண்ட் அறிவித்துள்ளார். கனடிய மக்களிடம் அறவீடு செய்யப்பட்ட வரித்தொகை இவ்வாறு மீள வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, ... Read More

தொழில்நுட்பக் கோளாறு: இண்டிகோ விமானப் பயணிகள் பாதிப்பு
உலகம்

தொழில்நுட்பக் கோளாறு: இண்டிகோ விமானப் பயணிகள் பாதிப்பு

Uthayam Editor 02- October 6, 2024

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தியா முழுவதுமுள்ள விமான நிலையங்களில் இண்டிகோ விமானப் பயணிகள் நேற்று சனிக்கிழமையன்று சிரமங்களை எதிர்கொண்டனர். பயண ஆயத்த நடைமுறை (check-in) முகப்பில் நீண்ட வரிசை, கூடுதல் காத்திருப்பு நேரம் உள்ளிட்ட ... Read More

ஆசியான் நாடுகளுடன் வலுவான உறவு: மலேசியா பிரதமர் தெரிவிப்பு
உலகம்

ஆசியான் நாடுகளுடன் வலுவான உறவு: மலேசியா பிரதமர் தெரிவிப்பு

Uthayam Editor 02- October 6, 2024

மலேசியா ஆசியானின் தலைமைத்துவத்தை அடுத்த ஆண்டு (2025) ஏற்றக் தயாராகிவரும் வேளையில், ஆசியான் நாடுகளுடன் வலுவான உறவுகளைப் பேண அது கடப்பாடு கொண்டிருப்பதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். சிஎன்பிசி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலிலேயே ... Read More

கறுப்பின பெண்களை சுட்டுக்கொன்று பன்றிகளுக்கு இரையாக்கிய பண்ணையாளர்
உலகம்

கறுப்பின பெண்களை சுட்டுக்கொன்று பன்றிகளுக்கு இரையாக்கிய பண்ணையாளர்

Uthayam Editor 02- October 5, 2024

ஜோகன்ஸ்பெர்க்தென்னாப்ரிக்காவில் வெள்ளை இன பண்ணையாளருக்கு சொந்தமான பண்ணையில், தூக்கி எறியப்படும் பொருள்களை எடுத்துவர அவ்வப்போது அப்பகுதியில் வசிக்கும் கறுப்பின மக்கள் யாருக்கும் தெரியாமல் சென்று எடுத்துவருவது உண்டு. அதுபோல ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் சென்ற ... Read More