Category: மலையகம்
உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால் 4,500 கோடி ரூபா நாட்டுக்கு நட்டம்
அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அழுத்தங்களினால் உமா ஓயா திட்டத்தை மக்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தினால் வருடத்திற்கு 900 கோடி ரூபா நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞசன விஜேசேகர ... Read More
அம்பேவல பால்பண்ணைக்கு ஜனாதிபதி விஜயம்
உலகின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பேவெல பால் பண்ணை குழுமத்தின் அபிவிருத்தி தொடர்பில் அறிந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) அங்கு விஜயம் செய்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 டிசம்பர் ... Read More
போதைபொருள் வைத்திருந்த வெளிநட்டவர் நுவரெலியாவில் கைது
நுவரெலியா – டொப்பாஸ் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த வெளிநாட்டு பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அவர்கள் பயணித்த வேனை சோதனையிட்ட போது 19 ... Read More
மஸ்கெலியாவில் அரச பேரூந்து சேவைகள் இடை நிறுத்தம்: மக்கள் அசௌகரியத்தில்
மஸ்கெலியா நோட்டன் வழியாக சேவையில் ஈடுபட்டு வந்த அரச பேருந்து சேவைகள் பல இடை நிறுத்தப்பட்டதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மஸ்கெலியா நோட்டன் வழியாக சேவையில் ... Read More
நுவரெலியாவில் நிர்மாணிக்க வழங்கியிருந்த அனுமதி மீள பெறப்பட்டது: ஜனாதிபதி தெரிவிப்பு
இந்தியாவின் தாஜ் ஹோட்டலின் (India Taj hotel) கிளையினை நுவரெலியாவில் நிர்மாணிக்க வழங்கியிருந்த அனுமதி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் (Nuwara Eliya) நேற்று (19.04.2024) இடம்பெற்ற கலந்துரையாடல் ... Read More
நுவரெலியாவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
பொதுவாக நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தக்கால களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்தும் , வெளி ... Read More
பாதை புனரமைக்கப்படாமையினால் காட்மோர் மக்கள் அவதி
மஸ்கெலிய பிரதேச சபையின் கீழ் இயங்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கொண்ட காட்மோர் பிரதான பாதையை சீர் செய்து தருமாறு வாகன சாரதிகள் மற்றும் பிரதேச ... Read More