Category: பிராந்திய செய்தி
யாழில் பெண் வேட்பாளரை அவமதித்து அநாகரிகமாக நடந்து கொண்ட வைத்தியர் அர்ச்சுனா!
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் மற்றொரு கட்சியின் பெண் வேட்பாளரை கடுமையாக தூற்றி அவரது துண்டறிக்கையை கைதுடைத்து கேலி செய்து மிகவும் அருவருக்கத்தக்க செயலைமருத்துவர் இரா. அருச்சுனா செய்துள்ளார். குறித்த இந்தச் சம்பவம் இன்று ... Read More
சிலாபத்தில் பாரிய தீவிபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
சிலாபம் - சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (19) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read More
எல்லோரும் சமம் என்றால் அது மிகப் பெரிய ஆபத்து; ஜே.வி.பியின் கருத்துக்கு எதிராக விக்கி போர்க்கொடி!
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. ஆனாலும், இப்போது இருக்கும் 13 ஐயும் நாங்கள் பறிகொடுத்துவிட்டு ஜே.வி.பியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று ... Read More
வளத்தாமலைப் பகுதியில் பிக்கு அடாவடித்தகமாக கையகப்படுத்திய காணிகளை அளவிடும் நடவடிக்கை
திரியாய் வளத்தாமலைப் பகுதியில் பௌத்த பிக்குவின் காணிகளை அளவிடும் நடவடிக்கை நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த பகுதியில் மக்களுடைய உறுதிக் காணிகளை பௌத்த பிக்கு அடாவடித்தகமாக கையகப்படுத்தி விவசாயம் மேற்கொண்டுவருவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து ... Read More
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளருக்கு நீதி கோரிய ஆர்ப்பாட்ட வழக்கு ஒத்திவைப்பு; ஆஜராகாதோருக்கு பிடியாணை
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 30பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது. கடந்த 2023 ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு ... Read More
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம்
யாழ். தையிட்டியில் உள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டமானது நேற்று மீண்டும் ஆரம்பமாகி இன்று வரை நடைபெறும். சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை ... Read More
“யாழில் ஆறு ஆசனங்களையும் வெல்லுவோம்”; வைத்தியர் அர்ச்சுனா தெரிவிப்பு
யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம் என சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். அத்துடன், ஒரு விளையாட்டு வீரனாக தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் ... Read More