Category: பிராந்திய செய்தி
பக்திமயமாக காட்சியளித்த பசறை மாநகர்; 12 தேர்கள் ஓரிடத்தில் சங்கமம்
பசறையில் சிறப்புமிக்க வருடாந்த ஆடி மகோற்சவ தேர் திருவிழா ஊர்வலம் நேற்று மாலை (20 ) ஆரம்பமாகி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது. பசறை பிரதேசத்தில் வரலாற்று சிறப்புமிக்க சின்னக்கதிர்காமம் என போற்றப்படுகின்ற அம்மணிவத்தை அருள்மிகு ... Read More
யாழில் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளும் ஜேர்மன் பெண்; தமிழர் கலாச்சார ஆடை அணிந்து நிகழ்வில் பங்கேற்பு
யாழ்ப்பாணத்தில் அகழ்வாய்வு பணிகளில் ஜேர்மன் நாட்டினை சேர்ந்த கலாநிதி அரியானா ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் 2023ஆம் ஆண்டு அகழ்வாய்வுகளை மேற்கொண்டு அவற்றின் ஆய்வுகளை வெளிப்படுத்தியிருந்தார். தற்போதும் கந்தரோடை அகழ்வாய்வு பணிகளுக்காக ஜேர்மன் ... Read More
சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமாகி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் ... Read More
அரசியல் வாதிகள் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய சட்டமூலம்.
தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து பெறும் வேலைத் திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு ... Read More
சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் அச்சம்கொள்ளப்போவது இல்லை
சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் இந்த வியாழேந்திரன் அச்சம்கொண்டதுமில்லை அச்சம்கொள்ளப்போவதுமில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளர் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் உறுதியற்ற மக்களுக்கான உறுதிகளைப்பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவையொன்று இன்று ... Read More
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களுடைய போராட்டம்: 2700 நாட்கள் பூர்த்தி
இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போரின் போதும் 2009 இன் பின்னரான சூழலிலும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைக் கண்டறிவதற்காக சர்வதேச ஆதரவைப் பெறுவதற்காக, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் நீண்டகாலப் போராட்டம் ... Read More
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; 52 மனித எச்சங்கள் அடையாளம்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் நேற்றுடன் நிறைவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் 52 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் மூன்றாம் கட்ட ... Read More