Category: பிராந்திய செய்தி
30 வருடமாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயம்; இன்று முதல் பக்தர்கள் செல்ல அனுமதி
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.கடந்த 30வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.அந்த ... Read More
2 இலட்சத்திற்கும் அதிகமாக ஏலத்தில் விற்கப்பட்ட ஒரே ஒரு மாம்பழம்
வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 285,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் ... Read More
மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி நாளை ஆரம்பம்
“மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்படும்” என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். அத்துடன் திருவிழாவில் கலந்து ... Read More
செந்திலின் கூட்டத்தில் பதற்றம்: கேள்விக் கணைகளால் வெளியேறினார்
திருக்கோணேஸ்வரம் ஆலயம் சம்பந்தமான கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாடு செய்த உத்தியோக பூர்வமற்ற கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. திருக்கோணேஸ்வரம் ஆலய அபிவிருத்தி சம்பந்தமான பொது சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று அவசர ... Read More
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இறுதி கட்டப் பதிவுகள் முன்னெடுப்பு!
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இறுதி கட்டப் பதிவுகள் இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதானிகள் கலந்து ... Read More
50 வருட அரசியல் வாழ்வை தமிழர்களுக்காக அர்ப்பணித்தவர்: விக்கிரமபாகு நினைவேந்தலில் யாழ் மக்கள் புகழாரம்
இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்காக மரணிக்கும் வரை குரல் கொடுத்துவந்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தானவுக்கு யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, சென்ற மாதம் 25 ... Read More
கனிய மணல் அகழ்வுக்காக வந்த அரச அதிகாரிகள்: தனி ஒருவராக போராடி வென்ற மக்கள் பிரதிநிதி
போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி நூற்றுக்கணக்கான ஏக்கர் கடற்கரையை, கனிய மணல் அகழ்வுக்காக கையகப்படுத்த வந்த அரச அதிகாரிகள் குழுவை தோற்கடிப்பதில் உள்ளூர் தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் ... Read More