Category: பிரதான செய்தி
மனித உயிர் பறிக்கும் யாழ்., உடுப்பிட்டி வல்லைப் பாலம்
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் யாழ்ப்பாணமும் ஒன்றாகும். மன்னராட்சி காலத்திலிருந்து பல சிறப்புகளையும் வரலாற்றினையும் தன்னகத்தே கொண்டதுதான் யாழ்ப்பாணம். 30 வருட யுத்தத்தினால் யாழ்.மண் பலமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக ... Read More
தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞானபத்தில் திருத்தம் !
தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞபனத்தில் திருத்தமொன்றைச் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக குறித்த விஞ்ஞாபனத்தை மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அதன்போது அங்கு பிரசன்னமாகியிருந்த சிவஞானம் சிறிதரன் ... Read More
மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்!
மாவீரர் தினத்தை முன்னிட்டு, ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நவம்பர் 27 தமிழ்த்தேசிய மாவீரர் நாள் வடக்கு – கிழக்கில் அனுஷ்டிக்கப்படுகின்றன. இதற்கான முன்னாயத்த பணிகள் ஆரம்பமாகியுள்ள ... Read More
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் ... Read More
வெடி குண்டு மிரட்டல்களுடன் அடிக்கடி தரையிறங்கும் இந்திய விமானங்கள்: பாதுகாப்புச் சபையில் தீவிர அவதானம்
இலங்கையின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் தொடர்ச்சியாக இலங்கையின் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து தேசிய பாதுகாப்பு சபையில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் நேற்றுமுன்தினம் ... Read More
விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியவர்; மனநிலம் பாதிக்கப்பட்டவர்!
கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவன முகாமையாளருக்கு போலியான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை, நீர்கொழும்பு குற்றவியல் பிரிவின் அறிவுறுத்தலுக்கமைய வாரியபொல ... Read More
பொலிஸார் அசமந்தப்போக்கு- அநீதிகளுக்கு முடிவில்லையா?; சசிகலா ரவிராஜ் விசனம்..!
என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி என்னுடைய வீட்டுக்கு பொறிக்கப்பட்டிருந்த என்னுடைய கணவரின் பெயர் மீது மை பூசி அதனை அழித்து அநியாயம் செய்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை ... Read More