Category: பிரதான செய்தி
ஜனாதிபதித் தேர்தல்: உத்தியோகப்பூர்வமாக ஏற்கப்படவுள்ள வேட்பு மனுக்கள் – அதியுயர் பாதுகாப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ,தேர்தல்கள் ஆணைக்குழுவால் இன்று வியாழக்கிழமை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இதன்படி, காலை 09.00 மணிக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ... Read More
ராஜபக்சர் குடும்பத்தில் ஒரு விக்கெட் ‘அவுட்’: ரணிலின் மேடையில் ஏற தயார்
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை வியாழக்கிழமை இடம்பெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்த கையோடு தேர்தல் பிரசாரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதி அநுராதபுரம் சல்காது மைதானத்தில் ... Read More
செப்டம்பர் 22ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்; சகல ஏற்பாடுகளும் தயார்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி காலை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். "தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ... Read More
செஞ்சோலை படுகொலையின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல்; முல்லைத்தீவில் குவிந்த உறவுகள்
செஞ்சோலை வளாகத்தில் இலங்கை இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது ... Read More
ஒரே பெயரில் வேட்பாளர் ; கடந்த காலங்களில் ராஜபக்சாக்கள் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம்
ராஜபக்ச பரம்பரையின் அடுத்த முடிக்குரிய வாரிசு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான சவால் ஒன்றை எதிர்கொள்கின்றார். நாமல் ராஜபக்ச வாக்குசீட்டில் இன்னொருமொரு நாமல் ராஜபக்சவை எதிர்கொள்கின்றார். செவ்வாய்கிழமை மாலை வரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம்செலுத்தியுள்ள ... Read More
வன்னி மனித புதைகுழியின் சடலங்களை அடையாளம் காணல்: ஆய்வுகள் ஆரம்பம்
முல்லைத்தீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எலும்புகளை அகழ்ந்து எடுப்பதற்கு தலைமை தாங்கிய சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்குப் பின்னர் மீண்டும் ... Read More
இலங்கை முழுவதும் சூறாவளி பிரசாரம்: ரணில், சஜித், அனுர, நாமலின் திட்டம் என்ன?
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை நாளை 14ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது. பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் ... Read More