Category: பிரதான செய்தி
வெற்றியை நோக்கி நகர்கிறாரா அனுர?: ரணில் – சஜித்தை ஒன்றிணைக்க மீண்டும் முயற்சி
இலங்கையில் இதுவரை எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும் இல்லாத வகையில் இம்முறை வெற்றிக்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் சாதாரண கட்சியாக இருந்த ஜே.வி.பியால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி இம்முறை அபரீதமான வளர்ச்சியை ... Read More
தபால் மூல வாக்களிப்பைப் புறக்கணியுங்கள்; கஜேந்திரன் வேண்டுகோள்
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்து அரச உத்தியோகத்தர்களும் வாக்களிக்காது முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்ற அழைப்பைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ... Read More
போரில் 6000 பேர் மாத்திரமே காணாமல் ஆக்கப்பட்டுள்ளனராம்; சர்வதேச ஊடகத்தில் வெளியான அலி சப்ரியின் கண்டுபிடிப்பு
இலங்கைத்தீவில் 2009 இடம்பெற்ற போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த, கடத்தப்பட்ட அல்லது வேறு விதத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மிகக் குறைவாக மதிப்பிட்டுள்ளார். போர் குற்றங்கள் தொடர்பில் குற்றம் ... Read More
சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் முடிவு: பின்புலத்தில் இந்தியா?
இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. என்றாலும், இந்த முடிவு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தனிப்பட்ட தீர்மானத்தில் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதுடன், ... Read More
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் – சிறீதரன் சந்திப்பு: இனப்படுகொலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துப் பேச்சு
பிரித்தானியாவின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவருமான உமா குமரனை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ் மக்களின் ... Read More
தமிழரசு கட்சியின் அத்திவாரத்திற்கே வேட்டு: நோக்கம் என்ன என கேள்வியெழுப்பும் சிறிகாந்தா
ஒற்றையாட்சியை முன் வைத்துள்ள சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சி கோரியுள்ளமையானது தனது அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக ... Read More
சுயாட்சி கோரிக்கையுடன் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது; பல்லினத் தன்மை ஆட்சிக்கு பரிந்துரை
தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நிகழ்வு இடம்பெற்றது. தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்து தமிழ்ப் ... Read More