Category: பிரதான செய்தி
நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்?; நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தல்?
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தேர்வானதைத் தொடந்து நாடாளுமன்ற விரைவில் கலைக்கப்படும். விருப்பு வாக்குகளின் இறுதி முடிவுகளின் பின்னர் உரையாற்றிய அனுரகுமார நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என சரியாக கூறாத நிலையில் விரைவில் ... Read More
‘தீர்மானங்களை எடுக்கத் தயங்கப் போவதில்லை’: மக்களுக்கு புதிய ஜனாதிபதி விசேட உரை
நாட்டைக் கட்டியெழுப்பும் கூட்டுப் பணியில் அங்கம் வகிப்பது தனது பொறுப்பு என புதிய ஜனாதிபதியாக இன்று (23) பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ... Read More
நாட்டின் ஜனாதிபதியான யார் இந்த அநுரகுமார?
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்படி, அவர் இன்று (23) காலை பதவியேற்கவுள்ளார். அனுரகுமார திஸாநாயக்க 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் ... Read More
பதவி விலகினார் தினேஷ் குணவர்தன!
புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகியுள்ளார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்களும் ... Read More
ஜனாதிபதியாக இன்று பதவியேற்கின்றார் அநுரகுமார; இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்ய உள்ளார். இதன்படி, பிரதம நீதியரசர் ... Read More
“பொருளாதார ஸ்திரத்தன்மையே எனது முதன்மையான முன்னுரிமை”
பொருளாதார ஸ்திரத்தன்மையை தனது முதன்மையான முன்னுரிமையாகக் கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் இலங்கையின் புதிய ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது வெற்றி மக்களின் வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். ... Read More
இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று ஜனாதிபதி: அனுரகுமார திசாநாயக்க
மாக்சிசமென தன்னை அடையாளப்படுத்திய ஜேவிபி என்கிற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2024 ஆம் ... Read More