Category: பிரதான செய்தி
13 ஆவது திருத்தம் மட்டுமே தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகும்!
ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் மாகாணசபை தொடர்பாக அண்மையில் வெளிப்படுத்திவரும் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஊடக அறிக்கையொன்றினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான ... Read More
புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் சமவுரிமையை உறுதிப்படுத்த வேண்டும்
தமிழ் மக்களுக்கும் இந்த நாட்டில் சம உரிமையுள்ளது. உத்தேச புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் சமவுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.இந்த அரசை வீழ்த்துவதோ அல்லது பலவீனப்படுத்துவதோ எமது நோக்கமல்ல . சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என ... Read More
தமிழ் மக்கள் புலிகளை நினைவு கூருவதும்; ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை
யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் ... Read More
மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் CIDயினரால் விசாரணைக்கு அழைப்பு !
மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி CIDயினரால் விசாரணைக்காக புதன்கிழமை (04) அழைக்கப்பட்டுள்ளார். மூதூர் முன்னம்போடிவெட்டை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி (வயது 60) என்பவருக்கு திருகோணமலை பயங்கரவாத ... Read More
மாகாண சபை முறை ரத்தா? – சபையில் சாணக்கியன் கேள்வி
மாகாண சபை முறையை இல்லாதொழிக்கப் போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். ... Read More
சிங்கள மக்களுடன் பேச்சுகள் நடத்த தமிழர்களின் சமாதான கதவு திறந்தே உள்ளது; இலங்கையின் இணை பங்காளர்களாக விரும்புகிறோம்
சிங்கள மக்களுடன் பேசுவதற்ககு தமிழ் மக்கள் தங்கள் சமாதான கதவுகளை எப்போதும் திறந்தே வைத்துள்ளனர். சமஷ்டி அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களை தாமே ஆளும் சுயாட்சியுடனான புதிய அரசியலமைப்பை உருவாக்கி இலங்கை தீவின் இணை ... Read More
பயங்கரவாத தடைச்சட்டத்தை கையில் எடுக்கும் அநுர அரசு: தமிழ் தலைவரிடம் விசாரணை
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அரச பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடிய வடக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு ... Read More