Category: பிரதான செய்தி
சுமந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கும் தமிழரசு கட்சியின் மகளிர் அணி
நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் தெரிவில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள கட்சியின் மகளிர் அணியினர், கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்கள். தமிழரசுக் ... Read More
பொதுத் தேர்தல்: போட்டியிடும் வாய்பை இழந்த 6 அரசியல் கட்சிகள்!
செயலாளர் பதவியில் பிரச்சினைகள் காணப்படும் 6 அரசியல் கட்சிகள் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளன. அந்தவகையில் 77 அரசியல் கட்சிகளுக்கு மாத்திரமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ... Read More
தனியாக போட்டியிடும் பிள்ளையான்: ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு
ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக போட்டியிடத் ... Read More
‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உங்களிற்கும் தெரிந்திருந்தது ஜனாதிபதி அவர்களே”; பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல்கள் இடம்பெறப்போகின்றன என்பது அனைத்து அரசியல்வாதிகளிற்கும் தெரிந்திருந்தது என பாதிக்கப்பட்ட ஒருவர் ஜனாதிபதியின் முன்னிலையில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நேற்று நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி கிறிஸ்தவ தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக ... Read More
சுமந்திரன் தலைமையிலான ஊடக சந்திப்பை புறக்கணித்த சிறீதரன்
வவுனியாவில் இடம்பெற்ற முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஊடக சந்திப்பை புறக்கணித்து முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வெளியேறிச் சென்ற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று ... Read More
அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறேன்: மாவை சேனாதிராஜா தீர்மானம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளார். பதவியை துறந்தாலும் அவர் கட்சி உறுப்பினராக தொடர்ந்தும் பதவி வகிப்பாரென அறியமுடிகின்றது. Read More
பணம் பதுக்கியிருந்தால் கொண்டுவர ராஜபக்ஷக்களின் பரம்பரை உதவும்
உகண்டா மற்றும் சீஷல்ஸ் போன்ற நாடுகளில் நாங்கள் மறைத்து வைத்திருப்பதாக கூறும் பணத்தை கொண்டுவருவதற்காக தமது முழு பரம்பரையும் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு ... Read More