Category: பிரதான செய்தி
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை; யாழ். மதத் தலைவர்கள் ஆதங்கம்
ஈழத் தமிழ் மக்களுக்காகச் செயற்படுகின்ற தமிழ்த் தேசியக் கட்சிகளிடத்தே ஒற்றுமை இல்லை என்று ஆதங்கம் வெளியிட்டுள்ள மதத் தலைவர்கள், தெற்கு போன்று வடக்கு, கிழக்கிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு புதிய தலைமுறை தோற்றம் பெற வேண்டும் ... Read More
சஜித் பிரேமதாச கட்சிக்குள் மூளும் சர்ச்சை!; சரியான பொறிமுறை இல்லை என குற்றச்சாட்டு
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் எழுந்துள்ள உள்ளக அரசியல் சர்ச்சை மேலும் அதிகரிக்கும் விதத்தில் மற்றுமொரு முன்னாள் அமைப்பாளர் ஒருவர் கட்சியை விட்டு விலகியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ... Read More
ரணிலின் சேவை நாட்டுக்கு மீண்டும் தேவைப்படலாம்: ஐக்கிய தேசியக் கட்சி ஆரூடம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சேவை இந்த நாட்டுக்கு மீண்டும் தேவைப்படலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “ ... Read More
வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக சுட்டு கொல்லப்பட்டவருக்கு நீதி கிட்ட வேண்டும்; குடும்பத்தவர்கள் கோரிக்கை
2021 ஆம் ஆண்டு 6மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக தனது சகோதரன் படுகொலைசெய்யப்பட்டதாகவும் இதற்குரிய விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கையற்ற நிலையில் புதிய ஜனாதிபதி இது தொடர்பான உண்மையான விசாரணைகளை ... Read More
ரணில் வழியில் செல்லும் அநுர; பெறுமாறு கெஞ்சுவதாக கூறுகிறார் கஞ்சன
சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது செய்துக்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக தேர்தல் மேடையில் கூறியதை போல் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தால் வரிகளை குறைக்க முடியாது என முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன ... Read More
இறுதி கட்டத்தில் பிரதீப் எக்னலிகொட மற்றும் தாஜுதீன் விசாரணைகள்
லசந்த விக்ரமதுங்க, பிரதீப் எக்னலிகொட மற்றும் தாஜுதீன் ஆகியோரின் குற்ற விசாரணைகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், அவர்களைத் தவிர 7 முக்கிய குற்றவியல் வழக்குகள் துரித விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஏனைய ... Read More
பெரும் இராஜதந்திர நெருக்கடி; இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கும் கனடா?
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பில் இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையில் இராஜதந்திர நெருக்கடி அதிகரித்துள்ள பின்னணியில் இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் சாத்தியமானது என கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார். ... Read More